அய்யா, எனக்கு ஒரு சந்தேகம்
நல்லா தண்ணி அடிச்சுட்டு, ஒருத்தன் உளருனா - அவன் லூசு.
ஆனா அந்த ஆளு ஏன், "நான் Fulla ஏத்தி 'டைட்டா' இருக்கேன்" சொல்றான்??
யாராவது சொல்லுங்களேன்!
ஆனா அந்த ஆளு ஏன், "நான் Fulla ஏத்தி 'டைட்டா' இருக்கேன்" சொல்றான்??
யாராவது சொல்லுங்களேன்!
4 Comments:
ஒருவேளை வயிறு முட்ட குடிச்சு பேண்ட் பெல்ட் டைட்டானத சொல்றாங்களோ? :P
am I missing something here?????
@Dubukku: Enga MR sirichadha partha, most likely neenga sonnadhu dhan unmainu ninaikiren :p
@M(TSU): Oops!It has more to with certain slangs in Tamil, and the joke was lost when i tried to translate it. I'll make up for it with sth else :)
Thanni adichu tight aana udane, loosen pannikaradhukku loose thanama pesaraanga :-D
Post a Comment
<< Home